Perambalur Population

2001 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4,93,646 ஆகும். இதில் 66.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,64,511 பேர் உள்ளதாகவும், இதில் 2,81,436 ஆண்களும் 2,83,075 பெண்களும் உள்ளனர். இதில் 74.7% பேர் படித்தவர்கள்.

Premium Ads