Agriculture

பெரம்பலூர் மாவட்டத்தில், சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். காவிரி நதி பாயும் முக்கிய பகுதியில் 11.610 ஹெக்டேர் பாசன பயன்பெறுகிறது. இங்கு, முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்தரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது, தமிழக தேவையில், 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் பெரம்பலூர் மாவட்டம் உற்பத்தி செய்கிறது

வெங்காயம் சாகுபடி கிராமங்களில் நக்கசேலம் அம்மாபாளையம், சிறுவலூர், செட்டிகுளம், களரம்பட்டி, எசனை, கீலபுளியூர், நாவலூர், K.புதூர், அரும்பாவூர், இரூர், ஆலத்தூர், பாடலூர் மற்றும் பல உள்ளன.

Premium Ads